Type Here to Get Search Results !

திருவாரூர்: ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை



திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக ஏப்ரல் 20ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

Top Post Ad

Below Post Ad