Type Here to Get Search Results !

உடலை பாதிக்காமல் மொபைல் பயன்படுத்துவது எப்படி?






 






Mobile phone , Tv , Computerபோன்ற டிஜிட்டல்தொழில்நுட்பசாதனங்களைதொடர்ச்சியாகபயன்படுத்துவதென்பதுஉடல்நலத்திற்கு நல்லதல்லஎன்பது நான் உட்படஅனைவருக்கும்தெரிந்திருந்தாலும் நம்அன்றாட வாழ்வில் டிஜிட்டல்சாதனங்களைபயன்படுத்தாமல்இருக்கமுடிவதில்லை .


குறிப்பாக மொபைல் போன்தான் பலரால் அதிகநேரங்களில்பயன்படுத்தப்படுகிறது .உடல்நலனை பாதிக்காதவிதம் மொபைல் போனைபயன்படுத்துவதெப்படிஎன்பதைத்தான் இந்தபதிவில் நாம் பார்க்கஇருக்கின்றோம் .


பெரும்பாலானநேரங்களில் நாம்நின்றுகொண்டும்நடந்துகொண்டும்மொபைலைபயன்படுத்துகின்றோம் .அவ்வாறுபயன்படுத்தும்போதுமொபைலை பார்க்கும்விதமாக தலையைகுனியச்செய்கிறோம் .இதன் காரணமாகமிகப்பெரியஅழுத்தத்தினை நமதுகழுத்துப்பகுதிக்கு நாம்கொடுப்பதாக மருத்துவநிபுணர்கள் கூறுகிறார்கள்.

  

அதற்காக பேருந்திற்குகாத்திருக்கும்போதும்வெளியில் நடந்துசெல்லும்போதும் மொபைல் போனைபயன்படுத்த கூடாதா ? எனகேட்கலாம் .முடிந்தவரையில்தவிர்க்கலாம் .பயன்படுத்தியே தீருவேன்என்றால் மொபைலைபார்க்க அதிகம் குனியாமல்கழுத்துப்பகுதிக்குகொடுக்கும் அழுத்தத்தைகுறைக்க முயலுங்கள் .உடலை ஒட்டிக்கொண்டுமொபைலைபயன்படுத்தாமல்முடிந்தவரையில்கண்களுக்கு நேர்கோட்டில்மொபைல் திரைஇருக்குமாறுபயன்படுத்துங்கள்.


சிலர் அடிக்கடி மொபைலைதிறந்து பார்ப்பதைபார்த்திருப்போம் ,இத்தனைக்கும்நோட்டிபிகேசன் கூடவந்திருக்காது .இதுபோன்ற செயல்கள்அதிகப்படியாக மொபைல்பயன்படுத்தியதனால்ஏற்பட்ட மன வியாதி .இதனை ஆரம்பத்திலேயேகண்டறிந்து சரி செய்யவேண்டும் .

 

மேலும் அதிகபடியாகமொபைல் உள்ளிட்டடிஜிட்டல் சாதனங்களைபயன்படுத்துவது உடல்அளவிலும் மனதளவிலும்மிகபெரிய பிரச்சனைகளைகொண்டுவருகிறது .


நாம் எவ்வளவு நேரம்மொபைல்பயன்படுத்துகின்றோம்என்பதனை கண்காணிக்கபல ஆப்கள்கிடைக்கின்றன


Top Post Ad

Below Post Ad