Type Here to Get Search Results !

சென்ட்ரல் ரயில்நிலையம் பெயர் மாற்றம்!


 செம்மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி, தமிழ் மொழி மிக அழகானது என சென்னை பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, 146 வருட பழமையான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்ஜிஆர் ரயில்நிலையம் என பெயர் மாற்றப்படும் என்று கூறியுள்ளார். மேலும், தமிழகத்திலுள்ள விமான நிலைய அறிவிப்புகள் இனி தமிழிலும் இருக்கும் என்று தெரிவித்தார்.


Top Post Ad

Below Post Ad