Type Here to Get Search Results !

சீனாவில் ஒளிரப்போகுது செயற்கை சூரியன்



 


சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் செயற்கை சூரியன் இந்த ஆண்டு ஒளிரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


.இரவிலும் ஒளிதரும் விதத்தில் செயற்கை சூரியனை உருவாக்கும் பணிகளில் சீனா ஈடுபட்டுள்ளது.


பல ஆண்டு ஆராய்ச்சிக்குப்பின் செயற்கை சூரியன் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. எச்.எல்.2 எம் என்ற அந்த சூரியன் அணு சக்தி மூலம் உயிரூட்டப்படுகிறது. 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை இது தரும். ஒரிஜினல் சூரியனின் சக்தி 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் தான்.


இந்த செயற்கை சூரியனின் மையக்கரு எலக்டரான்கள் மற்றும் அயனிகளால் உருவாக்கப்பட்டது. இதன் ஒளி மூலம் சூரிய சக்தி தகடுகளை சக்தி பெறச்செய்ய முடியும் என சீன அரசு செய்தி இதழான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


ஆனால் எவ்வளவு சதுர கிலோ மீட்டருக்கு இந்த செயற்கை சூரியனின் ஒளி கிடைக்கும், வேறு பலன்கள் என்ன என்பது குறித்து அதில் விளக்கமில்லை


Top Post Ad

Below Post Ad