Type Here to Get Search Results !

வாட்ஸ் ஆப் - புதிய சோதனை

ஒரு வாட்ஸ் ஆப் கணக்கை ஒரே சமயத்தில் பல சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான சேவையை வழங்க அந்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. தற்போது ஒரு கணக்கை ஒரு சாதனத்தில் மட்டுமே உபயோகிக்க முடியும். இந்த சோதனை வெற்றி பெரும் பட்சத்தில் ஒரு வாட்ஸ் ஆப்பை பல டிவைஸ்களில் உபயோகப்படுத்த முடியும். இந்த சேவை விரைவில் வர எதிர்பார்க்கப்படுகிறது.


Top Post Ad

Below Post Ad