NOW ONLINE

Pages


 

6,7,8ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்புபடுத்துதல் மற்றும் பயன்படுத்துதல். ஆசிரியர் கையேடு


மேற்கண்ட அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும்.

 குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள 
வீ    என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.

  என்ற எழுத்தை தொட்டால் அதன் தொடர்புடைய விக்கிபீடியா தகவல் பகுதிக்கு செல்லும்.

ஆசிரியர் கையேடு Download Here