NOW ONLINE

6,7,8ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்புபடுத்துதல் மற்றும் பயன்படுத்துதல். ஆசிரியர் கையேடு


மேற்கண்ட அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும்.

 குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள 
வீ    என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.

 த என்ற எழுத்தை தொட்டால் அதன் தொடர்புடைய விக்கிபீடியா தகவல் பகுதிக்கு செல்லும்.

ஆசிரியர் கையேடு Download Here