Type Here to Get Search Results !

5 நாள்கள் விடுமுறையா?: வங்கிகள் மறுப்பு




வங்கிகள் 5 நாட்களுக்குஇயங்காது எனஇணையத்தில்வெளியாகியுள்ள தகவல்தவறானது என வங்கிதெரிவித்துள்ளது.


வரும் 22, 23-ம் தேதிவங்கிகளுக்கு வழக்கமானவிடுமுறை, 24-ம் தேதி திங்கட்கிழமை வங்கிகள் செயல்படும், அதற்கு அடுத்த நாள் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை.


26-ம் தேதி வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் இயங்காது. மற்றபடி தொடர் விடுமுறை கிடையாது.


Top Post Ad

Below Post Ad