Type Here to Get Search Results !

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!



குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஜூன் 9-ல் நியூயார்க்கில் நடைபெறும் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.



Top Post Ad

Below Post Ad