சென்னை எண்ணூர், திருவொற்றியூர், காசிமேட்டில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் தடுப்புகளைத் தாண்டி சாலை வரை வந்து செல்கிறது. வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக சென்னை கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.