Type Here to Get Search Results !

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் திசை மாறுகிறது: வானிலை ஆய்வு மையம்



வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் திசை மாறுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோர பகுதியை அடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வடதமிழகம்-தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad