Type Here to Get Search Results !

உலகின் வயதான ஜப்பான் பெண் கானே தனாகா 116 கின்னஸ் சாதனை

ஜப்பானின் புகுவோகா பகுதியை சேர்ந்த கானே தனாகா 116.உலகின் மிக வயதான பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுஉள்ளார்.ஜப்பானின் டோக்கியோவை சேர்ந்த சியோ மியாகோ உலகின் மிக வயதான பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். கடந்த ஆண்டு ஜூலையில் சியோ மியாகோ 117வது வயதில் இறந்தார்.இதையடுத்து தென்மேற்கு ஜப்பானின் புகுவோகாவை சேர்ந்த கானே தனாகா 116 கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுஉள்ளார்.

Top Post Ad

Below Post Ad