தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடம்: தமிழ்நாடு மின்வாரியம்
பணி: கேங்மேன் Gangman
காலிபணியிடங்கள்: 5,000
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு; 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 15,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி: http://www.tangedco.gov.in/
விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோருக்கு 1,000 ரூபாய். மற்ற பிரிவினருக்கு 500 ரூபாய்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு
விண்ணப்பம் துவங்கும் நாள்: 22-03-2019
விண்ணப்பம் முடியும் நாள்: 22-04-2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் மாதம்: ஜூன்/ஜூலை 2019
இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்:
https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf