Type Here to Get Search Results !

வருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருக்கா? - பதற்றம் வேண்டாம் பதில் கொடுத்தால் போதும்














வருமான வரி துறைக்குரூ.5 கோடி பரிசு திட்டத்தால்வந்த புதிய தலைவலி!


பக்க விளைவுகள்இல்லாமல் உங்கள் அழகைபராமரியுங்கள்!


பான் கார்டு விண்ணப்பம்ஏன் தாமதமாகசெயல்படுத்தப்படுகிறதுதெரியுமா?

பிளிப்கார்ட், அமேசானில்இனி அதிக தள்ளுபடிகள்கிடைக்காது.. வருமானவரித்துறையின் செக்..!

மனித முடி ஏற்றுமதியில் 65கோடி ரூபாய் வரி ஏய்ப்பு:வருமான வரித் துறைஅதிரடி

83 சதவீத அபராதம்..ஆடிப்போன கருப்பு பணஆசாமிகள்..!


பணமதிப்பிழப்பின்வெற்றி: அரசு நேரடிகண்காணிப்பில் 18 லட்சம்பேர்..!


  

சென்னை: வருமான வரிதாக்கல் செய்த பின்வருமானவரித்துறையிடமிருந்து Scrutiny நோட்டீஸ்வந்துவிட்டால் ஏதோ அரஸ்ட்வாரண்ட் வந்துவிட்டதுபோல் பதறவோபயப்படவோ வேண்டாம்.சுமூகமாக இந்தநோட்டீஸுக்கு பதில்அளிக்கலாம். scrutiny noticeஎனப்படும் கண்காணிப்புகடிதம் எதற்காகஅனுப்பப்பட்டிருக்கிறதுஎன்பதைதெரிந்துகொண்டுஅதற்கான ஆவணங்களைதாக்கல் செய்தால்போதுமானது.


வருமான வரித்துறையில்இருந்து நோட்டீஸ்வந்துவிட்டால் அதற்காகபதற்றப்படாமல் பதில்அளிக்கலாம்.அநாவசியமாககண்டதையும்குழப்பிக்கொண்டுவருமான வரித்துறைகேட்காததை எல்லாம்அளித்துமாட்டிக்கொள்ளவேண்டாம்.


Scrutiny noticeஇல்கேட்கப்பட்ட ஆவணங்களைதயார் செய்வதற்குபோதுமான காலஅவகாசத்தையும் நாம்கேட்டு பெற்றுக்கொண்டுஅவற்றை முழுமையாகஅலசி தயார் செய்த பின்புஅவற்றை வருமானவரித்துறைக்குஅளிக்கலாம்.



  

வருமான வரி நோட்டீஸ்



ஒரு காலத்தில் நமக்குதந்தி வந்தாலே அதில்என்ன இருக்கும் என்பதைபடித்துப் பார்க்காமலேநமக்கு காய்ச்சல் வரும்அளவுக்கு எதை எதையோகற்பனை செய்துகொண்டுபிரித்து படித்தால் பெரிதாகஇருக்காது.அதுபோலத்தான் வருமானவரித்துறையின் scrutiny notice வந்தாலும்அவஸ்தைப்படுவோம்.






ஆவணங்கள்உண்மைதானா?

வருமான வரி ரிட்டன்தாக்கல் செய்யும்அனைவருக்கும் Scrutiny noticeஅனுப்பப்படுவதில்லை.நாம் ரிட்டன் தாக்கல் செய்தபோது அளித்த தகவல்மற்றும் ஆவணங்களில்ஏதாவது சந்தேகம் மட்டுமே,நாம் ஏற்கனவேஅளித்துள்ள தகவல்கள்மற்றும் ஆவணங்களின்உண்மைத் தன்மையைசரிபார்க்கவும் மதிப்பீடுசெய்யவும் சம்பந்தப்பட்டநபர்களுக்கு நோட்டீஸ்அனுப்பப்படும்.


நோட்டீஸ் எந்த வகை

 


நோட்டீஸ் எந்த வகை

வருமான வரி தாக்கல்செய்த பின்வருமானவரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தால்அதற்கு எப்படி முறையாகபதில் அளிப்பது என்பதில்பலருக்கும் குழப்பம்இருக்கும்.Scrutiny நோட்டீஸ்வந்துவிட்டால் ஏதோ அரஸ்ட்வாரண்ட் வந்துவிட்டதுபோல் பதறவோபயப்படவோ வேண்டாம்.சுமூகமாக இந்தநோட்டீஸுக்கு பதில்அளிக்கலாம். முதலில் இந்தநோட்டீஸ் இரண்டுவகையானது என்பதைநினைவில் கொள்ளவேண்டும். குறிப்பிட்டவிவரங்களை மட்டும்கோருவது limited வகைநோட்டீஸ். முழுமையானஆவணங்கள் மற்றும்விவரங்களைக் கோருவதுcomplete வகை நோட்டீஸ்.இதில் எந்த வகையானநோட்டீஸ் வந்திருக்கிறதுஎன்பதைப் பொறுத்துமுறையாக பதில் அளிக்கவேண்டும்.

  

கால அவகாசம்

 

கால அவகாசம்

வருமான வரி ரிட்டன்தாக்கல் செய்த நாளில்இருந்து 6 மாதங்களுக்குள்Scrutiny நோட்டீஸ்அனுப்பப்படும்.உதராணமாக, 2017-18ஆம்நிதி ஆண்டுக்கானவருமானவரி ரிட்டன்(Individual) 2018ஆம் ஆண்டுஜூலை 31ஆம் தேதிதாக்கல் செய்யப்பட்டால்2019ஆம் ஆண்டு செப்டம்பர்30ஆம் தேதிக்குள் நோட்டீஸ்வரவேண்டும். இந்தஅவகாசத்திற்குள்நோட்டீஸ் வந்திருக்கிறதாஎன்பதை நோட்டீஸில்உள்ள தேதியைப் பார்த்துஉறுதிசெய்துகொள்ளவேண்டும். அந்தஅவகாசத்தில் இல்லைஎன்றால் அதைவருமானவரி அதிகாரியிடம்தெரிவிக்கலாம்.

  

 இ-ப்ரொசீடிங்

 

இ-ப்ரொசீடிங்

பொதுவாக Scrutinyநோட்டீஸ் வந்தால்சம்பந்தப்பட்ட நபரோஅல்லது அவரின்அதிகாரபூர்வபிரதிநிதியாக அவருடையகணக்குத்தணிக்கையாளரோ (Auditor)நேரில் ஆஜராகிஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும். ஆனால்இந்த நடைமுறையைஎளிமையாக்க, ‘e-proceeding'என்ற வசதி தற்போதுஅறிமுகம்செய்யப்பட்டுள்ளது.குறிப்பிட்ட விவரங்கள்மட்டும் கோரும்நோட்டீஸ்களுக்கு இந்தவருமானவரித்தறைஇணையதளத்தின்மூலமும் பதில்அளிக்கலாம்.


 மதிப்பீட்டு ஆண்டு, நிதிஆண்டு

 

மதிப்பீட்டு ஆண்டு, நிதிஆண்டு

எந்த வகையான நோட்டீஸ்அளிக்கப்படுகிறதோஅதற்கு ஏற்பஆவணங்களைத் தாக்கல்செய்வதற்கு கடைசிதேதியும்அறிவுறுத்தப்படும்.குறிப்பிட்ட தேதிக்குள்ஆவணங்களைத் தயார்செய்ய முடியாவிட்டால்அவகாசத்தை நீட்டிக்குமாறுகேட்கலாம். இவ்வாறுவிண்ணப்பிக்கும்போதுதவறாமல் பான் எண்மற்றும் எந்த நிதி ஆண்டு,எந்த மதிப்பீட்டு ஆண்டுஎன்பதை தெளிவாககுறிப்பிட வேண்டும்.

  


நேரில் ஆஜர்

 

நேரில் ஆஜர்

நேரில் ஆஜராக வேண்டியகட்டாயம் இருந்தால்குறித்த தேதிக்குள் நேரில்ஆஜராகிவிட வேண்டும்.இல்லையென்றால் வீண்அபாரதம் செலுத்தவேண்டிய நிலைஉருவாகும். ஆவணங்களைபரிசோதிக்கும்வருமானவரி அதிகாரிசமர்ப்பிக்கப்பட்டவிவரங்களை ஏற்கவும்மறுக்கவும் சாத்தியம்உண்டு என்பதால்எப்போதும் சரியானஆவணங்களை தயாராகவைத்திருப்பது நல்லது.


Top Post Ad

Below Post Ad