Type Here to Get Search Results !

எப்போது வாக்குப் பதிவு.. தேர்தல் தேதி.. முழு பட்டியல் இதோ...!

*ஏப்ரல் 11

*அருணாசல் பிரதேசம்- ஏப்ரல் 11

*அஸ்ஸாம்- ஏப்ரல் 11, 18, 23

*பீகார் - ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19

*சத்தீஸ்கர்- ஏப்ரல் 11, 18, 23

*கோவா - ஏப்ரல் 23

*குஜராத் - ஏப்ரல் 23

*ஹரியாணா- மே 12

*ஹிமாச்சல் பிரதேசம் - மே 19

*ஜம்மு- காஷ்மீர்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6

*ஜார்க்கண்ட்- ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19

*கர்நாடகம்- ஏப்ரல் 18, 23

*கேரளம்- ஏப்ரல் 23

*மத்திய பிரதேசம்- ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19

*மகாராஷ்டிரம்- ஏப்ரல் 11, 18, 23, 29

*மணிப்பூர்- ஏப்ரல் 11, 18

*மேகாலயா- ஏப்ரல் 11

*மிஸோரம்- ஏப்ரல் 11

*நாகாலாந்து- ஏப்ரல் 11

*ஒடிஸா- ஏப்ரல் 11, 18, 23, 29

*பஞ்சாப்- மே 19

*ராஜஸ்தான்- ஏப்ரல் 29, மே 6

*சிக்கிம்- ஏப்ரல் 11

*தமிழ்நாடு- ஏப்ரல் 18

*தெலங்கானா- ஏப்ரல் 11

*திரிபுரா- ஏப்ரல் 11, 18

*உத்தரப்பிரதேசம்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19

*உத்தரகண்ட்- ஏப்ரல் 11 மேற்கு வங்கம்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19

*அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்- ஏப்ரல் 11

*சண்டீகர்- மே 19 தாத்ரா மற்றும் நாகர்

*ஹவேலி- ஏப்ரல் 23

*டாமன் மற்றும் டையு- ஏப்ரல் 23

*டெல்லி- மே 12

*புதுச்சேரி- ஏப்ரல் 18


Top Post Ad

Below Post Ad