Type Here to Get Search Results !

தேர்தல்- கட்டுப்பாடுகள் அமல்...

*வாக்குச்சாவடியில் இருந்து 200மீ தொலைவில் தற்காலிக பரப்புரை அலுவலகம் அமைத்துக் கொள்ளலாம்.
*48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் தடை.
*பொதுக் கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, ஒருங்கிணைக்கவோ கூடாது.
*டிவி, ரேடியோ, வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டரில் பரப்புரைக்கு தடை.
*மின்னணு வடிவிலான தகவல் தொடர்பு சாதனங்கள் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.
*இசை நிகழ்ச்சிகள் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த தடை.
*தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் வெளியேற உத்தரவு.


Top Post Ad

Below Post Ad