Type Here to Get Search Results !

மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழே தெரியாதவர்கள் தமிழ்மொழித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? உயர்நீதிமன்றம் கேள்வி



ரயில்வே பணி நியமனம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.

அண்மையில் நடைபெற்ற அஞசல்துறை தேர்விலும் வட இந்தியர்கள் தமிழில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad