தமிழக பிஎஸ்என்எல் ‘அதிசயம் ஆனால் உண்மை’ என்ற அதிரடி ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.1699க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு பதிலாக 455 நாட்கள் பேசலாம். இதனுடன் தினசரி 3.5 ஜிபி டேட்டா, 250 நிமிடம் டாக் டைம், 100 எஸ்எம்எஸ் வசதி ஆகியவை அளிக்கப்படுகிறது. ரீசார்ஜ் செய்திட கடைசி நாள் அக். 31 என்று அறிவித்துள்ளனர்.