2016ஆம் ஆண்டு கருப்பு பண ஒழிப்பதற்கான 1000, 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு 2ஆயிரம் நோட்டுகளை அறிமுகம் செய்தது. தற்போது கருப்பு பணம் பதுக்குவதை தடுக்க, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வைகையில் 2ஆயிரம் நோட்டுகளுக்கு தடை விதிக்க முன்னாள் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி.கார்க் ஆலோசனை வழங்கியுள்ளார்.