Type Here to Get Search Results !

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து பெஷாவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2007 நவம்பர் 3-ம் தேதி பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழ்க்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்ததன் மூலம் தேசதுரோக குற்றத்தை செய்துவிட்டதாக முஷாரஃப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad