Type Here to Get Search Results !

குழந்தையின் வயிற்றில் எழுதிய ஆசிரியர்



அமெரிக்காவில் ஒரு வயது குழந்தையின் வயிற்றின் மீது குறிப்பெழுதிய நர்சரி பள்ளி ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  குழந்தைக்கு டயபர் அதிகம் கொடுத்தனுப்ப சொல்லி நோட்டில் குறிப்பெழுதியதை தாய் கவனிக்கவில்லை. அதனால் குழந்தையின் வயிற்றின் மீது `ஐயம் அவுட் ஆஃப் டயபர்’ என்று மார்க்கரில் எழுதி அனுப்பி இருந்தார் ஆசிரியர்.

Top Post Ad

Below Post Ad