சொர்க்கவாசல் திறப்பு : திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்
Kalvichudar
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (டிச.,6) அதிகாலை 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதியில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது.