Type Here to Get Search Results !

புதிய திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு முன்பாக டிவியில் ஒளிபரப்பக்கூடாது...

புதிய திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு முன்பாக எந்த ஒரு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பக்கூடாது என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும், புதிய திரைப்படம் வெளியாகி 8 வார காலம் வரை டிஜிட்டல் திரை என்று அழைக்கப்படும் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்றவற்றில் வெளியிடக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


Top Post Ad

Below Post Ad