Type Here to Get Search Results !

2 பேட்ஸ்மென்களும் ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் வீரர்கள் வீடியோ இணைப்பு

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் பாக்., பேட்ஸ்மென்கள் குழப்பத்தில் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுட்டை தவிர்க்க பாக்.கின் 2 பேட்ஸ்மென்களும் ஒரே திசையில் ஓடியதை நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர். இந்த போட்டியில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது.


Top Post Ad

Below Post Ad