Type Here to Get Search Results !

தோல் நோய்களை குணமளிக்கும் குப்பைமேனி

குப்பாமேனி செடி அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குண நலன்களையும் கொண்டுள்ளது. தேவையற்ற முடி அகற்றுதல் முதல் சளி பிரச்சினை, இருமல் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது வரை, இது ஏராளமான பயன்களை கொண்டுள்ளது. இந்த அற்புதமான மூலிகையான குப்பைமேனியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ பண்புகளையும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்.

தோல் நோய்களுக்கு குணமளிக்கும் குப்பைமேனி எண்ணெய்:

  • முதலில் குப்பைமேனி எண்ணெயை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
  • குப்பைமேனி எண்ணெயை தயாரிக்க, ஃப்ரெஷான குப்பைமேனி இலைகளை எடுத்து, மிக்சியில் மிக மென்மையாக பேஸ்ட் ஆக அரைத்துக்கொள்ளவும்.
  • அதை நன்றாக அரைத்து முடிந்ததும், ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி அதிலிருந்து சாற்றை வடிகட்டவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது ஃப்ரெஷ் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அனைத்தையும் கலந்து ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கத் தொடங்குங்கள்.
  • நன்கு காய்ந்து சத்தம் அடங்கியதும் ஒரு நல்ல நறுமணம் வந்ததும், அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் குப்பை எண்ணெய் தயார்!!
  • சரி இப்போது எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணையை குளிர்விக்கவும்.


Top Post Ad

Below Post Ad