கொரொனா காரணமாக சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மார்ச் 31 வரை மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வணிக நிறுவனங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பூங்காக்கள், ஏடிஎம்களை அவ்வபோது தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.