Type Here to Get Search Results !

கொரொனா தொடர்பான *Epidemic* மற்றும் *Pandemic* சொற்களின் வேறுபாடு

கொரொனா தொடர்பான  *Epidemic* மற்றும் *Pandemic* எனும் இரு சொற்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

*Epidemic* - நாட்டின் ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் மிக வேகமாகப் பரவி அதிகப் படியான மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

*Pandemic* : நாட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக வேகமாகப் பரவி வந்த *(Epidemic)* தொற்று இன்னும் வீரியம் பெற்று  நாட்டிலுள்ள பிற இடங்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் முழுவதுமாகப் பரவுவதைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

உச்சரிக்கும் முறை: எபி-டெமிக் | ɛpɪˈdɛmɪk/
                                       பான்டெமிக் | /panˈdɛmɪk

China’s Xi Visits Wuhan, City at Center of Coronavirus *Epidemic.*

The Maharashtra government has declared coronavirus an *epidemic.*

The worldwide death toll from the coronavirus *pandemic* surged past 5,000.

WHO declares novel coronavirus outbreak a *pandemic.*


Top Post Ad

Below Post Ad