Type Here to Get Search Results !

வங்கக் கடலில் உருவாகிறது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி



தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல்.

வருகிற 19-ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad