Type Here to Get Search Results !

தமிழகத்தில் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு


❖ தமிழகத்தில் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
❖ மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது எனவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Top Post Ad

Below Post Ad