*உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க சிறிது புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீர்த்தன்மையை புளி எடுத்துவிடும்.
*அதிகப்படியாக வாங்கி வைத்திருக்கும் எண்ணெயில் பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால் எண்ணெய் கசடு தங்குவது நிகழாது.
* சாம்பார் மணக்க வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் சேர்த்துவிட்டால் போதும்.