தனியார் நிறுவன ஊழியர்களும் பயணிக்க அனுமதி.
கல்வி நிறுவனம், தொண்டு நிறுவனம், பத்திரிகை, டி.வி.-யில் பணியாற்றுபவர்களும் பயணம் செய்ய அனுமதி.
வழக்கறிஞர்கள், தனியார் பாதுகாப்பு பணி நிறுவன ஊழியர்களுக்கும் பயணம் செய்ய அனுமதி.
குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து புகைப்படத்துடன் கூடிய பணிபுரிவதற்கான கடிதம் பெற்று வருவது அவசியம் எனவும் தகவல்.