நெல்லூரில் உள்ள அரசு இசை பள்ளிக்கு எஸ்பிபி பெயர் சூட்டப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவர் திரையுலக சேவையை கவுரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி.பி.சரண் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.