Type Here to Get Search Results !

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ல் வழங்கப்பட்டுள்ள கால அவகாசப் பிரிவுகள் என்னென்ன..?




RTI சட்டத்தின் கீழ்

1. தகவல் வேண்டி மனு அனுப்புதல் 2005 பிரிவு 6(1)

2. உரிய தகவல் தருவதற்கு (பிரிவு 7(1) 30 நாட்கள்.                       

3. உயிர் மற்றும் சுதந்திரம் பற்றிய தகவல் அளிப்பதற்கு பிரிவு 7(1) 48 மணி நேரங்கள் .                        

4. விலக்களிக்கப்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்த தகவலுக்கு பிரிவு 24 (4)                     45 நாட்கள்.              

5. வேறு துறைக்கு விண்ணப்பத்தை  மாற்றி அனுப்பி தகவல் தருவதற்கு பிரிவு 6(3) 5 நாட்கள் .                

6. மூன்றாம் நபர் குறித்த தகவல் அளிக்க வேண்டிய கடிதம் அனுப்புவதற்கு பிரிவு 11 (1)5 நாட்கள். 

7. குறிப்பிட்ட மூன்றாம் நபர் உரிய பதில் அளிப்பதற்கு பிரிவு 11(2) 10 நாட்கள்.    

8 .மூன்றாம் நபர் குறித்த தகவலை அளிப்பதற்கு பிரிவு 11(3) 40 நாட்கள். 

9. முதல் மேல் முறையீடு செய்வதற்கு பிரிவு 19(1) 30 நாட்கள் 

10. தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் மேல்முறையீடு செய்வதற்கு, தகவல் வேண்டி பிரிவு-6(1) மனு செய்து நாளிலிருந்து 90 நாட்களுக்குள் பிரிவு 19(3).

வாட்ஸ் அப் பகிர்வு

Top Post Ad

Below Post Ad