வைகுண்ட ஏகாதசி அன்று இலவச தரிசனத்திற்க்காக ஒரு லட்சம் டோக்கன் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. இலவச தரிசன டோக்கன்கள் டிசம்பர் 24 முதல் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 10,000 இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.