Type Here to Get Search Results !

397 ஆண்டுகளுக்கு பின் வானில் அரிய நிகழ்வு

கோள்களின் இயக்கத்தில் மிக அரிய நிகழ்வு டிச.21-ம் தேதி நடைபெறும் என்று பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது.

டிச.21-ல் வியாழன், சனி ஆகிய இரு பெரிய கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் மிக அருகில் சந்திக்க உள்ளன. இதேபோன்ற நிகழ்வு கடைசியா 1623-ம் ஆண்டில் நடந்தது.

கிரேட் கஞ்சங்ஷன் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வின் போது இருகோள்களும் ஒரே பெரிய நட்சத்திரம் போல் பிரகாசமாக தெரியும்.


Top Post Ad

Below Post Ad