Type Here to Get Search Results !

ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி



ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து ரஜினி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. 

ரத்த அழுத்தம் சீரானதும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

Top Post Ad

Below Post Ad