Type Here to Get Search Results !

வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி அறிமுகம்



❖ வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் டெஸ்க்டாப் மூலமாக வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதுவரை வாட்ஸ்அப் கால் வசதி மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

❖ தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் அழைப்புகள் டெஸ்க்டாப் வெர்ஷனிலும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

Top Post Ad

Below Post Ad