HomeJIOஜியோ சிம்மிலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி பேசலாம் JIO ஜியோ சிம்மிலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி பேசலாம் kalvichudar இனி ஜியோ சிம்மிலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம் !ஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் Interconnect Usage Charges (IUC) கட்டணம் நீக்கப்படுவதால் ஜியோ நிறுவனம் அறிவிப்பு. Tags JIO Newer Older