இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4700 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37600 -க்கு விற்பனையாகிறது.
இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 40672 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 4.10 ரூபாய் குறைந்து 69.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது.