Type Here to Get Search Results !

17-02-2021 நாளிதழ்களில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் 82 பக்கங்களின் தொகுப்பு .

82 பக்கங்கள் கொண்ட கல்வி - வேலைவாய்ப்பு தகவல்கள் ...


கிருஷ்டினகிரி, சென்னை பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்

மோட்டார் வாகன துறையில் அப்ரண்டிஸ் பணிகள்

கட்டுமான துறை பணிகளுக்கு கலந்தாய்வு

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

TNEB கணக்காளர் பணிகள்

மத்திய தொழில் பாதுகாப்பு துறையில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணிகள்

TET தேர்வு எழுத முடியாதவற்கு மீண்டும் வாய்ப்பு

திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆவின் பணிகள்

உர நிறுவனத்தில் வேலை

KMCH மருதுருவர் பணிகள்

காமராஜர், சக்திகைலாஷ், AVS,போன்ற கல்லூரிகள் வித்யாமந்திர் போன்ற பள்ளிகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர், அலுவலர், ஓட்டுநர், ஆசிரியர், முதல்வர் பணிகள்

அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர்

பதிவுரு எழுத்தர் பணிகளுக்கு கலந்தாய்வு




திருச்சி ஆவின் பணிகள்

திருப்பூர் ஊராட்சி அலுவலர் உதவியாளர் பணிகள்

பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர், முதல்வர் பணிகள்..

Peps, ராம்ராஜ் போன்ற நிறுவனங்களில் பல்வேறு பணிகள்..

பல்வேறு தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரி பேராசிரியர்,கல்லூரி முதல்வர் பணிகள். பள்ளி ஆசிரியர்,தலைமை ஆசிரியர் , நிறுவன கணக்காளர், மேற்பார்வையாளர் , போன்ற அனைத்து வேலைவாய்ப்பு கூடிய தகவல்களும் அடங்கிய கோப்பு இது.


Top Post Ad

Below Post Ad