Type Here to Get Search Results !

6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து விளாசிய பொல்லார்ட் - வீடியோ

வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 131 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ஐந்தாவதாக களமிறங்கி பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி 13.1 ஓவரில் அணியை வெற்றிபெற செய்தார்.


Tags

Top Post Ad

Below Post Ad