உருமாறிய கொரோனா தொற்றுக்கு
ALPHA, BETA, GAMMA, DELTA என கிரேக்க அகர
வார்த்தைகளில் பெயர் வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி 'NU' என்ற பெயர் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 'NEW' என உச்சரிக்கப்படும் என்பதால் தவிர்ப்பு
அடுத்த XI என்ற வார்த்தை சீன அதிபரின் பெயருடன்
தொடர்புடையதால் தவிர்ப்பு
ஏற்கனவே சீனாவில் இருந்து கொரோனா பரவியது என
குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே 15வது கிரேக்க அகர வார்த்தையான
'ஒமிக்ரான்' WHO- ஆல் சூட்டப்பட்டது