Type Here to Get Search Results !

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 767 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழப்பு

சுமார் 1 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; தற்போது 8,291 பேர் சிகிச்சையில் உள்ளனர்

Top Post Ad

Below Post Ad