இந்தியாவிலும் பரவியது ஒமிக்ரான் வைரஸ் தொற்று - மத்திய அரசு.
கர்நாடகத்தை சேர்ந்த இருவருக்கு, ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
ஏற்கனவே வந்து கொரானோ வைரஸை விட, ஒமிக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது.
அரசின் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தற்போதைய சூழலில் மீற வேண்டாம் - மத்திய அரசு.
இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பரவியது
🦠கர்நாடகாவைச் சேர்ந்த இருவருக்கு ஒமிக்ரான் திரிபுடைய கொரோனா தொற்று உறுதி
🦠உலகளவில் கொரோனா தொற்று உறுதியான 30வது நாடு இந்தியா
🦠இதுவரை உலகில் 375 பேருக்கு ஒமிக்ரான் திரிபு தொற்று உறுதியாகியுள்ளது
🦠🦠ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன; கடுமையான அறிகுறிகள் இல்லை.
- மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்.