ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பலவீனமான பாஸ்வேர்டுகள் குறித்த தொகுப்பை SplashData நிறுவனம் வெளியிடும். அப்படி இந்த வருடமும் டாப் 100 பலவீனமான பாஸ்வேர்டுகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் முதலிடம் எதற்குத் தெரியுமா? 123456. இதற்கடுத்த இடத்தைப் பிடித்திருப்பது password.