Type Here to Get Search Results !

வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது

வங்கக் கடலில் பெய்ட்டி புயல்

வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு பகுதி  புயலாக மாறியது

நாளை மறுநாள் ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- காக்கிநாடா  இடையே கரையை கடக்கும்- வானிலை மையம்

இதனால் நாளை முதல் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவிப்பு

Top Post Ad

Below Post Ad