Type Here to Get Search Results !

சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி பேபி'!

அமெரிக்க  ஊடகமான  தி  ஹாலிவுட்  ரிபோர்ட்டர்  குழுமத்தின்  `பில்போர்ட்'  பாப்  மற்றும்  உலகளாவிய  இசை  சம்பந்தப்பட்ட  செய்திகளுக்கு  பிரசித்திபெற்றது.  இதில்  `ரௌடி  பேபி'  வீடியோ  பாடல்  இடம்பிடித்துள்ளது. 

 சென்ற  வாரம்  யூடியூபில்  வெளியான  இந்த  வீடியோ  ஒரே  நாளில்  7  மில்லியன்  வியூவ்ஸ்  பெற்றது.  தற்போது  8  கோடி  வியூவ்ஸ்  தாண்டி  கலக்கி  வருகிறது.  


Top Post Ad

Below Post Ad