Type Here to Get Search Results !

`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300!’



நாம்  பயன்படுத்தி  தூக்கி  எறியும்  தேங்காய்  மூடி  ஆன்லைனில்  விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது.  இதன்  விலையை  கேட்டால்  அட்டாக்  வந்தாலும்  வரும்.  ஆம்,  அமேசான்  இணையதளத்தில்  தேங்காய்  ஓட்டின்  விலை  3,000  ரூபாயாகவும்,  ஆஃபரில்  ரூ.1,300  எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும்  `குறைந்த  பொருள்கள்  மட்டுமே  உண்டு'  எனப்  பதிவிடப்பட்டுள்ளது.  

Top Post Ad

Below Post Ad