Type Here to Get Search Results !

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை

தனிநபர்  வருமான  வரி  விலக்கிற்கான  உச்சவரம்பு  ரூ.  2.5  லட்சமாக  தொடரும்  என  இடைக்கால  பட்ஜெட்டில்  அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை  மாற்றுவது  தொடர்பாக  மத்திய  நிதி  அமைச்சர்(பொறுப்பு)  பியூஷ்  கோயல்  எந்த  அறிவிப்பும்  வெளியிடவில்லை.   


Top Post Ad

Below Post Ad