Type Here to Get Search Results !

சென்னையில் லேசான நிலஅதிர்வு!

சென்னைக்கு  வடகிழக்கே  லேசான  நிலஅதிர்வு  ஏற்பட்டதாக  இந்திய  வானிலை  மையம்  தகவல்  தெரிவித்துள்ளது.  காலை  7:02  மணியளவில்  ஏற்பட்ட  லேசான  நில  அதிர்வு  ரிக்டர்  அளவுவில்  5.1  ஆக  பதிவாங்கியுள்ளது  என  தகவல்  கூறப்பட்டது.  இதேபோல்  டைடல்  பார்க்  உள்ளிட்ட  சென்னையின்  பல  பகுதிகளில்  நிலஅதிர்வு  ஏற்பட்டதாக  மக்கள்  அச்சம்  தெரிவித்துள்ளனர். 

இந்த நிலநடுக்கம் மற்றும் அதிர்வை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு இடங்களில் 5-6 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad